குழந்தையை கடத்த முயற்சித்த மர்ம நபர்: நடந்தது என்ன? (CCTV காணொளி)

0
643
attempted kidnapping 4 year old girl

(attempted kidnapping 4 year old girl)
ஒரு பெண் தனது 4 வயது மகள் மற்றும் கை குழந்கையுடன் மொபைல் கடையொன்றுக்கு வந்துள்ளார். அங்கு அவரது 4 வயது மகளை திடீரென வெளியிலிருந்து வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் இழுத்துச் செல்ல முயற்சித்துள்ளார். அப்போது உடனடியாக வெளியிலிருந்து கடை உரிமையாளரும் வாடிக்கையாளர் ஒருவரும் அந்த நபரை பிடித்து சிறுமியை பத்திரமாக மீட்டெடுத்துள்ளனர். பின் அந்ந நபரை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறிப்பிட்ட 24 வயதுடைய சந்தேக நபர் கடத்தல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட சம்பவத்தின் CCTV காணொளி இதோ…

Video Source: LiveLeak

attempted kidnapping 4 year old girl

Timetamil.com