ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு 2893 கோடி ரூபா நஷ்டம்

0
576
2893 crores loss SriLankan Air Lines

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 2893 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் நாடாளுமன்றத்திற்கு முன்வைத்த பணிக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. (2893 crores loss SriLankan Air Lines)

மேலும் இதற்கு முன்னர் 2016 ஆம் வருடத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை கருத்திற்கொண்டால், அந்த வருடத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை விட கடந்த வருடம் ஏற்பட்ட நஷ்டம் 1631 கோடி ரூபாவால் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கள் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு 2016 ஆம் வருடம் ஏற்பட்ட நஷ்டம் 1262 கோடி ரூபாவாகும்.

மேலும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் கடன் பொறுப்புகள் தற்போதுள்ள சொத்துக்களை விட அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்தின் முழு கடன் பொறுப்புகள் அதன் முழு சொத்துக்களை விட அதகரித்திருந்ததாகவும் கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 2893 crores loss SriLankan Air Lines