அஜித்தையும் விட்டுவைக்காது நக்கல் செய்து புதிய போஸ்டரை வெளியிட்ட தமிழ்ப்படம் 2 படக் குழு..!

0
341
Thamizhpadam2 team released Ajith Vivegam look poster

நாளை 12 ஆம் திகதி திரைக்கு வர தயாராக இருக்கும் நிலையில், தல அஜித்தை கலாய்க்கும் விதமாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு நக்கல் செய்துள்ளனர் ”தமிழ்ப்படம் 2′ குழுவினர்.(Thamizhpadam2 team released Ajith Vivegam look poster)

அதாவது “தமிழ்ப்படம் 2” படக் குழுவினர் நாள்தோறும் புதிதாக போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்து வருகின்றனர். இப் படம் உருவாக்கப்பட்டிருக்கும் நைய்யாண்டி (ஸ்ஃபூப்) பாணியில் திரைக்கு வந்த படங்கள் மட்டுமில்லாமல், வெளிவர இருக்கும் படங்களையும் கேலி செய்து போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர்.

எந்த நடிகர், நடிகையையும் பாரபட்சமின்றி கலாய்த்து வரும் நிலையில், தற்போது தல அஜித்தின் ”விவேகம்” படத்தை நக்கல் செய்து புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

இந்தப் போஸ்டரில் அஜித் போலவே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அவரை இமிடெட் செய்த தோற்றத்தில் நடிகர் சிவா காணப்படுகின்றார்.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

இரு குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டிய நடிகைக்கு ஏற்பட்ட சோகம்..!

சாமி ஸ்கொயர் படத்தின் அதிரூபனே.. அதிகாரனே.. சிங்கிள் டிராக் ரிலீஸ்..!

குடித்துவிட்டு படப்பிடிப்பிலேயே பாலியல் தொல்லை கொடுத்தார் : இயக்குனர் மீது மீண்டும் புகார்..!

காதில் கடுக்கன்.. கையில் குடை : சர்கார் பட விஜய்யின் புதிய புகைப்படம் வைரல்..!

பாவனா போன்று நானும் கடத்தப்பட்டேன் : நடிகை பார்வதி பரபரப்புத் தகவல்..!

விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் உருவாகும் 96 படத்தின் முக்கிய அறிவிப்பு..!

ரஜினியின் 2.0 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

எதிர்வரும் 13 ஆம் திகதி திரைக்கு வரும் கடைக்குட்டி சிங்கம் : ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு..!

விஷாலின் சண்டக்கோழி 2 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

Tags :-Thamizhpadam2 team released Ajith Vivegam look poster