படுக்கைக்கு அழைப்பதை தவிர்க்க நடிகைகளுக்கு ரெஜினா கூறும் டிப்ஸ்..!

0
312
Calling habits bed Regina Cassandra advice

திரையுலகில் ஹீரோயின்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படுவதுபற்றி வெளிப்படையாக பேசப்பட்டு வருகிறது. மேலும் சில நடிகைகள் இதுபற்றி தங்களது அனுபவத்தையும் பகிரங்கமாக பகிர்ந்திருக்கின்றனர்.(Calling habits bed Regina Cassandra advice)

இதுகுறித்து நடிகை ரெஜினா கூறியதாவது.. :

சமீபகாலமாகவே, அமெரிக்காவில் சில நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டது போன்ற செய்திகள் பிரதானமாக பேசப்படுகிறது. இதுபோன்ற தகவல்களுக்கு ரியாக்‌ஷன் செய்யாமலிருப்பதே பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

அதில் உண்மை இருக்கிறதென்றால் ஏதாவது ஒரு தருணத்தில் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதுபற்றி நான் கருத்து சொன்னால் அதற்கு வேறுயாராவது ஒருவர் பதில் சொல்வார். அதில் என்ன பலனிருக்கிறது. தனிப்பட்டவர்கள் தங்களது விருப்பப்படி பேசுகிறார்கள். ஆனால் ஊடகங்கள் இதில் எது உண்மையோ அதைத் தான் பேச வேண்டும்.

ஏனென்றால் ஊடகங்களில் வரும் தகவல்களை நம்புபவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். எனவே இதுபோன்ற சர்ச்சைகளை வெளியிடுவதற்கு முன் அதன் உண்மை தன்மையை தெரிந்துகொள்ள வேண்டும்.

இதுபோன்றவற்றிலிருந்து வளர்ந்து வரும் நடிகைகள் பாடம் கற்றுக்கொண்டு அதனைத் தவிர்த்து நல்ல வழிகளைத் தேர்வு செய்து செல்ல வேண்டும்.”

என ரெஜினா கூறியுள்ளார்.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

இரு குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டிய நடிகைக்கு ஏற்பட்ட சோகம்..!

சாமி ஸ்கொயர் படத்தின் அதிரூபனே.. அதிகாரனே.. சிங்கிள் டிராக் ரிலீஸ்..!

குடித்துவிட்டு படப்பிடிப்பிலேயே பாலியல் தொல்லை கொடுத்தார் : இயக்குனர் மீது மீண்டும் புகார்..!

காதில் கடுக்கன்.. கையில் குடை : சர்கார் பட விஜய்யின் புதிய புகைப்படம் வைரல்..!

பாவனா போன்று நானும் கடத்தப்பட்டேன் : நடிகை பார்வதி பரபரப்புத் தகவல்..!

விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் உருவாகும் 96 படத்தின் முக்கிய அறிவிப்பு..!

ரஜினியின் 2.0 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

எதிர்வரும் 13 ஆம் திகதி திரைக்கு வரும் கடைக்குட்டி சிங்கம் : ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு..!

விஷாலின் சண்டக்கோழி 2 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

Tags :-Calling habits bed Regina Cassandra advice