11 வயது சிறுமியை வர்த்தகர் துஷ்பிரயோகம்; கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

0
629
11 year old girl abused trader 

பேலியகொடை பிரதேசத்தில் 11 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 56 வயதுடைய வர்த்தகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. (11 year old girl abused trader Public protest)

சுமார் 200 க்கு மேற்பட்ட மக்கள் பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்றிரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் மூன்று மணி நேரம் நடைபெற்றதுடன், குறித்த இடத்திற்குச் சென்ற வனவிலங்கு அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பொலிஸாருடன் உரையாடியதுடன், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 11 year old girl abused trader Public protest