இரண்டு புதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்

0
625
Two state ministers Sworn news Tamil

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னால், பிரதியமைச்சர் ஜே.சி. அலவத்துவல மற்றும் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன ஆகியோர், புதிய இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். Two state ministers Sworn news Tamil

உள்நாட்டு அலுவல்கள் பிரதியமைச்சராக செயற்பட்டு வந்த ஜே.சி. அலவத்துவல அதே அமைச்சின் இராஜாங்க அமைச்சராக இன்று பதிவிப்பிரமாணம் செய்துக்கொண்டார்.

இவரைத் தொடர்ந்து மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுக அபிவிருந்தி இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன, நகர திட்டமிடல் அமைச்சின் புதிய இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்களது நியமன நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Two state ministers Sworn news Tamil, Two state ministers Sworn news Tamil,Two state ministers Sworn news Tamil