பிரபல பாடகியின் கணவருக்கு விளக்கமறியல்

0
923
Monks Court Case

இலங்கையைச் சேர்ந்த பாடகி பிரியானி ஜயசிங்கவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கணவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. priyani jayasinghe husband remanded news Tamil

பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போது, எதிர்வரும் 23ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

51 வயதான பிரியானி ஜயசிங்க நேற்று முன்தினம் (08), பாணந்துறையில் உள்ள அவரது இல்லத்தில் கூரிய ஆயுதத்தால் (கத்தரிக்கோல்) தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டிருந்தார்.

கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், பிரியானியின் கொலைக்கும், அவரது கணவருக்கும் தொடர்பிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறிந்தனர்.

எனினும் பிரியாணியின் கணவர் தலைமைவாகியிருந்த நிலையில், பொலிஸார் அவரை நேற்று கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

priyani jayasinghe husband remanded news Tamil, priyani jayasinghe husband remanded news Tamil