மோடியின் மேஜிக் ரயில் மற்றும் புல்லட் ரயில் திட்டத்தை கேலி செய்யும் ராகுல் காந்தி!

0
126
Raul Gandhi kick off Modi's magic train bullet train project

(Raul Gandhi kick off Modi’s magic train bullet train project)

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தொகுதியான அமேதிக்கு  சென்றுள்ளார்.  அங்கு ஒரு விவசாயி தனது நெல்லை விற்க சென்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே,  அந்த ராகுல் காந்தி விவசாயி குடும்பத்தினரை நேரில் சந்தித்து  ஆறுதல் தெரிவித்துள்ளார்.  அங்கிருந்து வரும் போது, நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

“பிரதமர் மோடி புல்லட் ரயில் திட்டம் குறித்து பேசி வருகிறார்,  உண்மையில் அந்தத் திட்டம் நடைமுறைக்கு வராது”. அது ஒரு மேஜிக் திட்டம்!  என கேலி செய்துள்ளார்.

மேலும்,  அமேதி தொகுதியில் இருந்து 250 இளைஞர்களைத் தேர்வு செய்து, சமூக ஊடகத்தை திறம்பட இயக்குவதும், பயன்படுத்துவதும் குறித்து பயிற்சி அளிக்கவும் முடிவு செய்து அதற்கான ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

tags;-Raul Gandhi kick off Modi’s magic train bullet train project

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :