ஆயிரம் அடிக்கு மேல் பறந்தவாறு பேஸ் பால் விளையாட்டை பார்த்து ரசித்த திரிஷா..!

0
121
Trisha watching base ball match flying,Trisha watching base ball match,Trisha watching base ball,Trisha watching base,Trisha watching
Photo Credit : Google Image

ஷுட்டிங் இல்லாவிட்டால் ஏதாவது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள நடிகை திரிஷா, பேஸ் பால் விளையாட்டுப் போட்டியை சுமார் ஆயிரம் அடிக்கு மேல் பறந்தவாறு ரசித்துள்ளார்.(Trisha watching base ball match flying)

தென்னிந்திய சினிமாவில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை திரிஷா. நாள்தோறும் புதிதாக பல ஹீரோயின்கள் வந்த போதிலும் தனக்கென நிலையான மார்கெட்டையும், ரசிகர்கள் பட்டாளத்தையும் வைத்துள்ளார்.

தற்போது கைவசம் அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்களை வைத்திருக்கும் திரிஷா, நடிப்பு தவிர ஊர் சுற்றுவதை தனது பொழுதுபோக்காக வைத்துள்ளார்.

ஷுட்டிங் இல்லாவிட்டால் எதாவது வெளிநாடுகளுக்கு டூர் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள அவர், தற்போது கனடாவுக்கு சென்றுள்ளார்.

அங்கு புகழ்பெற்ற ரோஜர் ஸ்டேயத்தில் நடைபெற்ற பேஸ் பால் போட்டியை சுமார் 1000 அடிக்கு மேல் வானில் பறந்தவாறு பார்த்து ரசித்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள திரிஷா, 1,160 அடிக்கு மேல் ரோஜர் ஸ்டேடியத்தில் நடக்கும் போட்டியை பார்த்த 10 நிமிடங்கள் சிறந்த தருணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதில், ”அச்சம் அற்றவர்களை விதியானது நேசிக்கும். அந்த வகையில் நான் இப்படித்தான்” என்று கூறியிருக்கிறார்.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

சூர்யாவுடன் இணையும் ஆர்யா : கே.வி.ஆனந்த்தின் புதிய பட அப்டேட்..!

என்னமோ நடக்குது பட இயக்குநருடன் கை கோர்க்கும் அரவிந்த்சாமி..!

மீண்டும் தயாராகும் சிம்புவின் மன்மதன் அம்பு..!

யாஷிகாவை கட்டிப்பிடித்து ரொமான்ஸ் பண்ணும் மகத் : காறித்துப்பிய பாலாஜி..!

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை : மனம் திறந்த மஞ்சிமா மோகன்..!

அந்த மாதிரி காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் : கீர்த்தி சுரேஷ் உறுதி..!

இரண்டாவது திருமண பந்தத்தில் இணையும் டைரக்டர் விஜய்..!

காதலருக்காக தன்னை தாழ்த்தும் அளவுக்கு இறங்கி வந்த சர்ச்சை நடிகை..!

துருவ் விக்ரம் ஜோடியான பெங்கால் நடிகை : விரைவில் உத்தியோக பூர்வ அறிவிப்பு..!

Tags :-Trisha watching base ball match flying

Our Other Sites News :-

மஹிந்தவுக்கு எதிரான வழக்கு ஒக்டோபரில் இடம்பெறும்