விஜயகலா – ரணில் அவசர சந்திப்பு! கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா?

0
801
Prime Minister Ranil Meets Minister Vijayakala Maheswaran

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஷ்வரன் இன்று (04) கொழும்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Prime Minister Ranil Meets Minister Vijayakala Maheswaran

இராஜாங்க அமைச்சருடன் இன்று இடம்பெறவுள்ள சந்திப்பின் பின்னர், பிரதமர் அவர் யாழில் தெரிவித்திருந்த கருத்துக்கள் குறித்து பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள இராஜாங்க அமைச்சரை இன்று (04) கொழும்புக்கு வருமாறு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அத்தகவல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites