கொழும்பில் நச்சு பாம்புகளை வளர்த்தவர் சிக்கினார்..!

0
164
person arrested Possession 17 snakes rajagiriya

17 வகையான நச்சு பாம்புகளை வளர்த்து வந்த நபர் ஒருவர் இராஜகிரியவில் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். (person arrested Possession 17 snakes rajagiriya)

தேசிய வைத்தியர் என்ற போர்வையில் குறித்த பாம்புகளை துன்புறுத்தும் வகையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்த நபரை கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது 5 ஆயிரம் ரூபா சரீர பிணையில் நீதிமன்றம் விடுதலை செய்ததோடு செப்டம்பர் 7 ஆம் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த பாம்புகளை தேசிய மிருக காட்சி சாலைக்கு கொண்டுச் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:person arrested Possession 17 snakes rajagiriya,person arrested Possession 17 snakes rajagiriya,person arrested Possession 17 snakes rajagiriya,