TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

Home Uncategorized ஜனாதிபதியின் மகனுடைய காதலியின் கணக்கில் 15 கோடியா – இது எதிர்கட்சியின் சதியா…. குழப்பத்தில் தேசிய...

ஜனாதிபதியின் மகனுடைய காதலியின் கணக்கில் 15 கோடியா – இது எதிர்கட்சியின் சதியா…. குழப்பத்தில் தேசிய குடும்பம்

0
372
Lankan president maithripala srisena son dhaham sirisena illegal
Sri Lankan President Maithripala Sirisena listens to an AFP journalist during an interview in Colombo on January 3, 2016. Up to 100,000 people still living in camps six years after the end of Sri Lanka's ethnic war will be given land for homes within six months, President Maithripala Sirisena told AFP Sunday. "It is an ambitious target, but I will see that all the internally displaced people are given land to build homes," the president said in an interview. "I am setting up a mechanism to complete this process within six months." AFP PHOTO / LAKRUWAN WANNIARACHCHI / AFP / LAKRUWAN WANNIARACHCHI

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சீனாவிடம் பெற்றதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தொடர்பில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். Lankan president maithripala srisena son dhaham sirisena illegal

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலின் போது சீனாவிடமிருந்து பெருந்தொகையான பணம் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும், அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னர் அவரின் மகனான தஹாம் சிறிசேனவின் காதலியின் கணக்கில் 15 கோடி ரூபாவிற்கும் அதிகமான வெளிநாட்டு பணம் காணப்பட்டதாகவும்,

அது தொடர்பில் எந்தவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படாமல் மறைக்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த கருத்து அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

tags :- Lankan president maithripala srisena son dhaham sirisena illegal
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites