TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

Home Uncategorized மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி நபர் ஒருவர் பலி

மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி நபர் ஒருவர் பலி

0
408
kilinochi palai thunder effect one men death latest news

பளை சுண்டிக்குளம் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். kilinochi palai thunder effect one men death latest news

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மின்னல் தாக்கத்திற்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் உறவினர்களிடம் கையளிப்பது தொடர்பான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
kilinochi palai thunder effect one men death latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites