“இமைக்கா நொடிகள்” திரைப்படத்தின் ட்ரெய்லர்

0
391
imaikkaa nodigal tamil movie trailer

(imaikkaa nodigal tamil movie trailer)
கேமியோ பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் சி.ஜெ.ஜெயக்குமார் தயாரித்து, ‘டிமான்டி காலனி’ புகழ் அஜய் ஞானமுத்து இயக்கும் ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தில் பிரபல பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப் வில்லன் கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

அதர்வா, நயன்தாரா மற்றும் ராஷி கண்ணா நடிக்கும் இந்த ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் முதல் முறையாக அனுராக் காஷ்யப் அடியெடுத்து வைப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் இதோ…

Video Source: Think Music India

imaikkaa nodigal tamil movie trailer
Timetamil.com