கட்டையாக தலைமுடியை வெட்டிக் கொண்டாரா நயன்தாரா??

0
597
Nayanthara latest hair style Imaikka nodigal

லேடி சூப்பர் ஸ்டார் என்று நயன்தாரா அழைக்கப்பட்டாலும், அவ்வப்போது உலக நாயகியாக மாறி விடுகிறார். ஆம் பல கெட்டப்பில் மக்களை கவர்வதில் நயன்தாராவை மிஞ்ச யாரும் இல்லை.Nayanthara latest hair style Imaikka nodigal

அறம் படத்தில் கலக்டாராக, அந்த பாத்திரமாகவே மாறி அந்த கெட்டப்பிற்கு உயிர் கொடுத்திருந்தார்.

இப்போது இமைக்கா நொடிகள் படத்தில் சி.பி.ஐ பாத்திரத்தில் நடித்துள்ளார்.  தொடர்கொலைகள் செய்து வரும் ஒரு சைக்கோவை கண்டுபிடிக்கும் சி.பி.ஐ அதிகார் தான் நயன்தாரா இந்த படத்தில்.

இந்த கதாபாத்திரத்திற்காக தலைமுடியை பாதியாக வெட்டியுள்ளார் நயன்தாரா.

இந்த படத்தில் அவரின் கணவராக அவரது பரம ரசிகன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

tags :- Nayanthara latest hair style Imaikka nodigal
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்