பிரான்ஸில், பரிஸ் உட்பட இல்-து-பிரான்சுக்குள் இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். (France little girls used prostitution)
குறித்த கைது செய்யப்பட்டவர்கள், பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் பாலியல் தொழிலை சட்டவிரோதமாக மேற்கொண்டு வந்துள்ளனர். இவர்களிடமிருந்து 16 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் 17 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
AirBnb மூலம் வீடுகள் அல்லது அறைகள் முன்பதிவு செய்துவிட்டு, குறித்த சிறுமிகளை அழைத்து சென்றுள்ளனர் எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இணையத்தளங்களில் வெவ்வேறு பெயர்களில் விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை பிடித்துள்ளனர். 40 யூரோக்களில் இருந்து 100 யூரோக்கள் வரை இவர்கள் கட்டணம் அறவிட்டுள்ளனர்.
முன்னதாக இது போன்ற ஒரு குழு கைது செய்யப்பட்டிருந்ததால், சமீபமாக இந்த குழு இயங்கவில்லை என்ற போதும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
குறித்த 16 பேருக்கும் நேற்று சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அது குறித்த மேலதிக தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. இதுதவிர, பிரான்ஸில் பாலியல் தொழில் மூலம், வருடத்துக்கு 3.2 பில்லியன் யூரோக்கள் சம்பாதிக்கப்படுகின்றது என சமீபத்திய புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.
tags :- France little girls used prostitution
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- அல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்!
- 10 மாச குழந்தைக்கு பாதிரியார் செய்த செயல்!
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- இளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா? கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க!
எமது ஏனைய தளங்கள்
- Astro.tamilnews.com
- Cinema.tamilnews.com
- Sports.tamilnews.com
- World.tamil.com
- Srilanka.tamilnews.com
- Tamilnews.com