கடவு சீட்டுக்களை அச்சிடும் பணி வேறு நிறுவனத்திற்கு கைமாறியது

0
81
passport printing order change private firm Lankan latest news

இலங்கையில் கடவுசீட்டுக்களை எபிக் லங்கா தனியார் நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. passport printing order change private firm Lankan latest news

இதற்கமைய 10 இலட்சம் கடவுசீட்டுக்களை குறித்த நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்ய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு அலுவல்;கள் அமைச்சு முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நாணயத்தாள்களை அச்சிடும் நிறுவனமான டிலாரு நிறுவனத்திடம் இதுவரை காலம் குறித்த பணிகள் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த நிறுவனத்தினால் தாமதமாக கடவு சீட்டு அச்சிடப்படுவதனால் அதனை வேறு நிறுவனத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

tags :-  passport printing order change private firm Lankan latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites