அவசர இழப்பின் போது அதனை ஈடு செய்ய அரசாங்க களஞ்சியத்தில் சேமிப்பில்லை

0
82
north province chief minister vickneshwaran decide several party contest

வர்த்தகர்களின் உணவுக் களஞ்சியங்களுடன் ஒப்பிடும்போது அரச களஞ்சியங்களின் இருப்பு மிகக் குறைவாகவுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். emergency situation government no stock north chief vickneshwaran

யாழ்ப்பாணம் நெல்லியடியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்பாராத ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்படுகின்ற போது அந்த பகுதியின் உணவுத் தேவையை ஈடுசெய்யக்கூடிய அளவுக்கு உணவுப் பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

ஆனால் அரச களஞ்சியத்தில் இருப்புக்கள் முறையாக பேணப்படாமையினால் இருப்புக்களில் பாரிய தட்டுபாடு நிலவுவதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி வி விக்கினேஷ்வரன் தெரிவித்தார்.
emergency situation government no stock north chief vickneshwaran

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites