வெள்ளவாயவில் 20 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை

0
86
wellavaya jungle fire twenty hectare lost Tamil news

வெள்ளவாய- கொடிகங்பொக்க வன பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக பல ஏக்கர் இயற்கை வனத்தாவரங்கள் தீக்கிரையாகியு;ளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. wellavaya jungle fire twenty hectare lost Tamil news

இன்று சில இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ பரவல் காரணமாக 20 ஏக்கர் வரையில் தற்போது எரிந்து நாசமாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதேச வாசிகள் தீயினை அனைப்பதற்கு உதவிவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
wellavaya jungle fire twenty hectare lost Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites