பிரான்ஸில் இனி அகதிகள் வசிக்க முடியாது!

0
110
CRS officers evacuated immigrant refugees

நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை, செந்தனியில் பல்கலைக்கழக கட்டிடம் ஒன்றில் சட்டவிரோதமாக குடியேறிய அகதிகளை CRS படையினர் வெளியேற்றினர். CRS officers evacuated immigrant refugees

செந்தனியில் கடந்த ஐந்து மாதங்களாக சட்டவிரோதமாக தங்கியுள்ள அகதிகளை நேற்று காலை 6 மணி அளவில் CRS படையினர் வெளியேற்றியுள்ளனர்.

70 அகதிகள் வரை தங்கியிருந்ததாகவும், சூடான், எதியோப்பியா நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அதிகளவு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் முன்னதாக பல்கலைக்கழகத்துக்கு வெளியே தங்கியிருந்ததாகவும், அதன் பின்னர் கட்டிடத்தின் முதலாவது தளத்துக்கு குடியேறியுள்ளனர்.

வெளியேற்றம் அமைதியாக இடம்பெற்றுள்ளது எனவும், அவர்கள் இல்-து-பிரான்சில் உள்ள பிறிதொரு அகதி முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tags :-  CRS officers evacuated immigrant refugees

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்