சிறைச்சாலையில் தண்டனை அனுபவிக்கவிருக்கும் இத்தாலி வாட்டிகன் தூதர்

0
174
Vatican diplomat Carlo Alberto sentenced

அமெரிக்கா தலைநகரம் வாஷிங்டன் நகர வாட்டிகன் தூதரகத்தில் தலைமை தூதராக பணியாற்றிய Carlo Alberto மீது கடந்த ஆண்டு பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.Vatican diplomat Carlo Alberto sentenced

தடை செய்யப்பட்ட குழந்தைகள் பாலியல் படங்களை அவர் பார்த்ததாக தெரிய வந்ததை தொடர்ந்து பதவி நீக்கம் செய்யப்பட்டு வாட்டிகனுக்கு வரவழைக்கப்பட்டார். வாட்டிகனில் அவரிடம் தனி விசாரணை நடைபெற்று வந்தது.

மன அழுத்தத்திலிருந்து மீற இவ்வாறான படங்களை தாம் பார்த்து வந்ததாக Carlo Alberto ஒப்புக்கொண்டார்.

இதற்காக அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் யூரோ அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியைச் சேர்ந்த இவர் வாட்டிகன் அரண்மனை வளாகத்தில் உள்ள சிறிய சிறைச்சாலையில் தண்டனை அனுபவிக்க நேரிடுமாம்.

tags :- Vatican diplomat Carlo Alberto sentenced
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்