கல்கிசையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை

0
189
young man killed sharp weapon Mount Lavinia

கல்கிசை பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் நேற்றிரவு கொலை செய்யப்பட்டுள்ளார். (young man killed sharp weapon Mount Lavinia)

இந்தப் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு முன்னால் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கல்கிசைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கல்கிஸ்ஸ தர்மபால மாவத்தையில் வசிக்கும் 29 வயதுடைய இளைஞர் என்றும் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

tags :- young man killed sharp weapon Mount Lavinia

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites