மகன் செய்த லீலைகள் : தர்ம சங்கடத்தில் தவிக்கும் போனி கபூர்..!

0
47
Salman Khan act Boney Kapoor produce movie,Salman Khan act Boney Kapoor produce,Salman Khan act Boney Kapoor,Salman Khan act Boney,Salman Khan act

அர்ஜுன் கபூர் செய்த காரியத்தால், போனி கபூர் படத்தில் நடிக்க சல்மான் கான் மறுத்துவிட்டதாக பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.(Salman Khan act Boney Kapoor produce movie)

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் சல்மான் கான் ”நோ என்ட்ரி 2” மற்றும் ”வாண்டட் 2” ஆகிய படங்களில் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகின. இது குறித்து கேட்டபோது சல்மான் கானோ தான் போனி கபூர் தயாரிப்பில் நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

போனி கபூரின் முதல் மனைவி மூலம் பிறந்த மகனான நடிகர் அர்ஜுன் கபூர் மீதுள்ள கோபத்தால் தான் சல்மான் கான் அந்த 2 படங்களில் நடிக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

அதாவது, சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கானின் முன்னாள் மனைவி மலாய்க்காவுக்கும், அர்ஜுன் கபூருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக பாலிவுட்டில் பல காலமாக பேசப்படுகிறது.

இக் காரணத்தால் தான் மலாய்க்கா கணவரை பிரிந்து விட்டதாகக் கூட பேச்சு கிளம்பியது. தனது தம்பியின் வாழ்க்கையில் விளையாடிய அர்ஜுன் மீது சல்மான் கடும் கோபத்தில் உள்ளார்.

மலாய்க்காவை பார்க்காதே, பேசாதே என்று போனி கபூர் கூறியும் அர்ஜுன் கண்டுகொள்ளவில்லை என்று விபரம் அறிந்தவர்கள் தெரிவித்தனர். அர்ஜுன் மீதுள்ள கோபத்தால் அவரின் தந்தையின் தயாரிப்பில் நடிக்க மறுக்கிறாராம் சல்மான்.

சல்மான் கான் யாரை வேண்டுமானாலும் மன்னிப்பார், ஆனால் தனது குடும்பத்தில் பிரச்சனை செய்பவர்களை மட்டும் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். பொது நிகழ்ச்சிகளிலும் கூட சல்மானை பார்த்தால் அர்ஜுன் ஒதுங்கிவிடுவார்.

மேலும், சல்மான் கானுக்கு போனி கபூர் மீது எந்த கோபமும் இல்லை. ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட சல்மான் அவரின் உடலை பார்த்து கண் கலங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

<MOST RELATED CINEMA NEWS>>

காதலர் விக்னேஷ் சிவன் படத்தில் நானா..? : முற்றிலும் பொய் என மறுக்கும் நயன்..!

திரைப்பட இயக்குனர்களுக்கு வலைவீசி திருமணம் செய்து கொண்ட நடிகைகள் யார் எனத் தெரியுமா..!

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து : ஆர்வத்தில் ரசிகர்கள்..!

யாசிக்காவை விரட்டிவிட்டு மீண்டும் ஆரவ்வுடன் இணைந்த ஓவியா : சந்தோசத்தில் ஓவியா ஆர்மியினர்..!

எதிரிகளால் கொல்லப்பட்ட தம்பி : பந்தாடப் புறப்பட்ட அண்ணன் அஜித்..!

விஜய்யை அவசரமாக சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன் : காரணம் இது தானாம்..!

விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய எமி..!

மீண்டும் தாடி பாலாஜி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய பிக் பாஸ்..!

Tags :-Salman Khan act Boney Kapoor produce movie

Our Other Sites News :-

பிரபஞ்ச உலக அழகிப் போட்டிக்கு தயாராகும் தமிழ்நாட்டு நங்கை!