தண்ணீருக்கு தாக்கு பிடிக்கும் LG Q7 புதிய ஸ்மார்ட்போன்கள்

0
703
lg q7 q7 plus prices revealed south korea specifications

(lg q7 q7 plus prices revealed south korea specifications)
LG நிறுவனத்தின் Q7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் இவை கொரியாவில் அறிமுகமாகி உள்ளன.

LG Q7 / Q7 Plus சிறப்பம்சங்கள்:

– 5.5 Inch 18:9 FHD பிளஸ் 2160×1080 பிக்சல் ஃபுல் விஷன் டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14என்எம் சிப்செட்
– அட்ரினோ 506 GPU
– 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி (கியூ7)
– 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி (கியூ7 பிளஸ்)
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– Android 8.0 (ஓரியோ)
– Dual sim slot
– 16 MP பிரைமரி கேமரா (கியூ7 பிளஸ்)
– 13 MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், PDAF (கியூ7)
– 5 MP செல்ஃபி கேமரா
– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68) MIL-STD 810G சான்று
– 4G வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி 2.0
– 3,000 mah பேட்டரி மற்றும் Fast Charging

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

iphone x survive two weeks underwater heres proof