பிக் பாஸ் 2 வீட்டை ரணகளப்படுத்த வரும் தம்பதிகள் : கமலின் மறைமுகப் பேச்சு..!

0
26
Couple entrance BiggBoss season2 house,Couple entrance BiggBoss season2,Couple entrance BiggBoss,Couple entrance,Couple
Photo Credit : Google Image

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள “பிக் பாஸ் 2” வீட்டிற்கு இவர் வந்தால் வீடு ரணகளமாகிடுமே என கமல் சொன்னது இவரைத் தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.(Couple entrance BiggBoss season2 house)

அதாவது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாகவுள்ள ”பிக் பாஸ் 2” வீட்டிற்கு ஒரு தம்பதி செல்வது தெரிய வந்துள்ளது.

மேலும், கமல் ஹாஸன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகிறவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள மக்கள் ஆவலாக உள்ளனர்.

”பிக் பாஸ் 2” நிகழ்ச்சியின் டி.ஆர்.பி.யை ஏற்ற யார் உதவுவார்கள் என்று பார்த்து பார்த்து ஆட்களை தேர்வு செய்கிறார்கள். பவர் ஸ்டார் சீனிவாசன், மும்தாஜ் ஆகியோரால் நிச்சயம் டி.ஆர்.பி. ஏறும் என்று நம்பப்படுகிறது.

எலியும், பூனையும் போன்று சண்டை போட்டு பிரிந்து காவல் நிலையம் வரைக்கும் சென்ற நடிகர் தாடி பாலாஜி, அவரின் மனைவி நித்யா ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்களாம்.

தாடி பாலாஜி தன் நடத்தை மீது சந்தேகப்பட்டு அடித்துக் கொடுமைப்படுத்தியதாக நித்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் பாலாஜி தன்னையும், தன் மகளையும் கொலை செய்ய முயன்றதையும் வீடியோ எடுத்து வெளியிட்டார் நித்யா.

மேலும், கொலை முயற்சி வரை பாலாஜி சென்றதாக கூறிய நித்யா பிக் பாஸ் வீட்டிற்கு வருவது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இவர் வந்தால் வீடு ரணகளமாகிவிடும் என்று கமல் சொன்னது தாடி பாலாஜி, நித்யாவை தானோ?

அத்துடன் தாடி பாலாஜி, நித்யாவால் பிக் பாஸ் வீட்டில் ரணகளம் நடக்கும் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள். அந்த ரணகள பார்ட்டி இவர்கள் தானா இல்லை இதை விட ரணகளப்படுத்த வேறு யாரையாவது அழைத்து வருகிறார்களா என்று பொறுத்திருந்துதான் பார்ப்போமே..!

<MOST RELATED CINEMA NEWS>>

சீரியல் கணவன் மனைவிக்கு இடையேயான நிஜ காதல் : சின்னத் திரையுலகில் கிசுகிசு..!

ரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..!

ஸ்ரீரெட்டியின் தொடர் புகார் : வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நானி..!

தீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!

படுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..!

நீ என்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் பார்ப்போம் : மீண்டும் நானியை மிரட்டும் ஸ்ரீ ரெட்டி..!

பிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..!

*என் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..!

ஒரு நைட்டுக்கு ரேட் என்ன..? : பிக் பாஸ் பிரபலத்திடம் லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய நபர்..!

Tags :-Couple entrance BiggBoss season2 house

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 14-06-2018