ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் – இலங்கைக்கு கிடைத்த புள்ளிகள்

0
143
Sri Lanka won gold silver bronze Asian Junior Athletic Championships

(Sri Lanka won gold silver bronze Asian Junior Athletic Championships)

18 ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கை 3 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

இதேவேளை, கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கையை சேர்ந்த அருணா தர்ஷன 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

18 ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் ஜப்பான் 14 தங்கம், 15 வெள்ளி மற்றும் 12 வெண்கலப் பதக்கங்களை வென்று முதலிடத்தை பெற்றுள்ளது.

குறித்த போட்டிகளில் இரண்டாம் இடத்தை சீனாவும் மூன்றாம் இடத்தை இந்தியாவும் பெற்றுக்கொண்டன.

ஜப்பானில் ஜூன் 7 திகதி முதல் 10 ஆம் திகதி வரை நடைபெற்ற 18 ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கு ஐந்தாம் இடம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

(Sri Lanka won gold silver bronze Asian Junior Athletic Championships)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites