வெளியீட்டுக்கு தயாரான நிலையில் விஸ்வரூபம் – பேராசிரியராக மாறிய ரஜினி

0
602
Kamal Haasan fans trailer actor upcoming film Vishwaroopam 2

(Kamal Haasan fans trailer actor upcoming film Vishwaroopam 2)

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘விஸ்வரூபம் 2’ முதல் பாகம் வெளியானவுடன் இரண்டாவது பாகத்துக்கான பணிகளை கமலஹாசன் ஆரம்பித்தார்.

ஆனால், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, விஸ்வரூபத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் நிறுத்தப்பட்டது.

சுமார் இரண்டாண்டுகளுக்கு மேலாக கிடப்பில் கிடந்த விஸ்வரூபம் படத்தின் பணிகள் மீண்டும் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

அந்த படத்துக்கான வேலைகள் தற்போது முடிந்து வௌியீட்டுக்கு தயாராகிவுள்ளது.

முதல் பாகம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆகும் நிலையில் விஸ்வரூபம் படத்தின் ட்ரைலர் இன்று (11) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் விஸ்வரூபம் 2 உருவாகியுள்ளது.

இதனால் தமிழ் ட்ரைலரை ஸ்ருதிஹாசனும், ஹிந்தி ட்ரைலரை அமீர்கானும், தெலுங்கு ட்ரைலரை ஜூனியர் என்.டி.ஆரும் வெளியிடுகின்றனர்.

ட்ரைலரை வெளியிட்ட பின் விஸ்வரூபம் 2 படத்துக்கான வௌியீட்டு திகதியை அறிவிக்கவுள்ளனர்.

முதல் பாகம் பல பிரச்சனைகளை சந்தித்து வெளியாகியிருந்தாலும், மிகப்பெரிய வசூலை குவித்தது.

அந்த சாதனையை இந்த விஸ்வரூபம் 2 படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(Kamal Haasan fans trailer actor upcoming film Vishwaroopam 2)

MOST RELATED CINEMA NEWS

நான் இவரையும் தான் காதலித்தேன் : உண்மையை போட்டுடைத்த சமந்தா..!

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற விஜய்..!

பலமாக காற்று வீசினால் சிக்கல் தான் : ஜான்வி கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

விஜய் பிறந்த நாளில் மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்கவரும் போக்கிரி படம்..!

இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!

தீபிகா படுகோனின் புதிய அவதாரம் : உற்சாக வரவேற்பளிக்கும் ரசிகர்கள்..!

‘வெளுக்கப் போறான் வெள்ளக்கட்டி..’ : ஜுங்கா” பட ஓடியோ டீசர் வெளியீடு..!

நான் தாய் வயித்துல பிறக்கல.. பேய் வயித்துல பிறந்தேன் : இணையத்தை தெறிக்கவிடும் சாமி 2 பட டிரெய்லர்..!

இணையத்தில் சக்கைப் போடு போடும் கடைக்குட்டி சிங்கம் பட டீசர்..!

Tags :-Kaala Movie Review Tamil Cinema