Brittanyயிலுள்ள ஒரு பாழடைந்த வீட்டில் 600 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. French demolition workers found 600 gold coins
இன்று பாழடைந்த வீட்டில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளும்போது அங்கு வேலை செய்த தொழிலாளர்கள் ஷெல் வடிவ கொள்கலன் ஒன்றினுள் 600 தங்க நாணயங்களை கண்டுபிடித்தனர்.
அதில் 1870 இல் அச்சிடப்பட்டதாகவும், பெல்ஜியத்தின் அப்போதைய அரசர் லியோபோல்ட் II இன் முகமும் பதிந்திருந்தது. இதிலிருந்து அவை பெல்ஜியத்திற்கு சொந்தமானவை என தெரியவந்துள்ளது.
மேலும் அதனைப் பற்றிய மேலதிக ஆதாரங்கள் வெளிப்படும் வரை புதையல் மூடப்படிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
**Most Related Tamil News**
- பிரான்ஸில் பயணிகளின் பிரச்சினைகளை குறைப்பதற்கு புதிய நடவடிக்கை!
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- புயலிலிருந்து தப்பிய மோட்டார் சைக்கிளோட்டி – பிரான்ஸில் சம்பவம்!
- இடி மற்றும் மழையுடனான கால நிலை நீடிக்கும் – எச்சரிக்கின்றது கால நிலை அவதான நிலையம்