பழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா!என்னதான் நடக்குது??

0
1341

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான அறந்தாங்கி நிஷா மற்றும் அவரின் நிகழ்ச்சி ஜோடி பழனியும் திருமணம் செய்து கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. (Vijay TV Reality Show Kalakkapovathu Yaaru Contestant Nisha)

இந்நிலையில் அவர்கள் இருவரும் நிகழ்ச்சியில் ஒரு காமெடி காட்சிக்காக மோதிரம் மாற்றிக்கொண்டதாகவும் நிஜத்தில் ஏற்கனவே இருவரும் திருமணமானவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

அலைபாயுதே படத்தில் நடித்த மாதவனாக பழனியும் ஷாலினியாக நிஷாவும் நடித்த காமெடி காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Tag: Vijay TV Reality Show Kalakkapovathu Yaaru Contestant Nisha