வாங்கிய 30 லட்சத்தையும் மீண்டும் திருப்பி கொடுக்க தயார் – சுஜீவ நேசிங்க

0
2894
tamilnews 3 million rupees received mendis perpetual sujiwa

(tamilnews 3 million rupees received mendis perpetual sujiwa)

பர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்துடன் இணைந்த டப்ளியூ.எம்.மெண்டிஸ் நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட 3 மில்லியன் ரூபாவை மீண்டும் கேட்கும் பட்சத்தில் அதனை வழங்க தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

விஷேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இதேவேளை, அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தமாக இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை என்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர் சீ.நெவில் குருகே தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

(tamilnews 3 million rupees received mendis perpetual sujiwa)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites