“இந்திய சினிமா என்றாலே இது தான் ” ஆபாசமாக பேசிய பிரியங்கா சோப்ரா : ஷாக்கான ரசிகர்கள்

0
840
Priyanka Chopra Obscene Speech Latest Gossip
Photo source by ;Google

தமிழில் முதன் முதலில் விஜயின் படமான தமிழன் படத்தில் அறிமுகமாகி தற்பொழுது பாலிவுடில்  கலக்கி கொண்டிருப்பவர் பிரியங்கா சோப்ரா.இந்நிலையில் இவர் ஹாலிவூட்டிலில்  குவண்டிகோ எனும் சீரியலிலும் நடித்து வருகின்றார் .(Priyanka Chopra Obscene Speech Latest Gossip  )

இவருக்கு இப்போது 35 வயது ஆகிறது இன்னும் திருமணம் ஆகவில்லை. தற்போது, 25 வயதே ஆன ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனஸ் என்பவருடன் டேட்டிங் செய்து வருகிறார்.

இருவரும் ஒன்றாக ஒரு ஃபுட்பால் மேட்ச் பார்க்க சென்றுள்ளனர். அங்கு அவர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட வீடியோ தற்போது வைரலாகியது. தன்னை விட, பத்து வயது குறைவான நபருடன் டேட்டிங் செல்வதா..? என்று சர்ச்சைகள் கிளம்பின.

இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில், இந்திய படங்கள் என்றாலே இந்த இடுப்பும், இந்த முன்னழகும் தான். இடுப்பு மற்றும் முன்னழகை தொட்டு நடனம்  ஆடினாலே போதும் இது தான் இந்திய திரைப்படங்கள்   என்று ஆபாசமாக பேட்டி அளித்துள்ளார்.

இவ்வளவு தான் இந்திய படங்கள் என்று இந்திய படங்களை பற்றி மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Priyanka Chopra Obscene Speech Latest Gossip