நோன்பு பண்டிகை தொடர்பில் ஜம்இய்யத்துல் உலமா சபை விடுத்துள்ள செய்தி

0
747
Muslim festival jammiyathu ulama board latest Lankan news

நாட்டில் ஏதேனும் ஒரு பகுதியில் தலைபிறை தென்பட்டால் இருவரின் சாட்சியங்கள் காணப்படும் பட்சத்தில் நோன்பு பண்டிகை கொண்டாடப்படும் தினம் அறிவிக்கப்படும் என இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் றிஷ்வி முப்தி தெரிவித்துள்ளார். Muslim festival jammiyathu ulama board latest Lankan news

கொள்ளுப்பிட்டியில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கையில் கடந்த மே மாதம் 18 ஆம் திகதி புனித நோன்பு ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கமைய எதிர்வரும் வெள்ளிக்கிழமை நோன்பு பெருநாளை கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டால் சன் மார்க்கச் சட்டத்திற்கு அமைவாக ஒரு நோன்பினை கழாச் செய்து 28 நாட்களுடன் நோன்பினை நிறைவு செய்துகொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Muslim festival jammiyathu ulama board latest Lankan news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites