BMW நிறுவனத்திலிருந்து வெளிவருகிறது புதிய X5 மாடல்

0
855
bmw x5 specs features launch details images changes

(bmw x5 specs features launch details images changes)
BMW நிறுவனத்தின் 2019 X5 அறிமுகம் செய்யப்பட்டது. நான்காம் தலைமுறை X5 SUV மாடலில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய BMW மாடல் PREMIER SUV மாடலின் 20-வது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்படுகிறது.

பக்கவாட்டுகளில் கிரீஸ் லைன்கள் முந்தைய மாடல்களை விட மிக நேர்த்தியாக மாற்றப்பட்டுள்ளது. எனினும் ஒட்டுமொத்த தோற்றம் தற்போதைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது. புதிய மாடல் முந்தைய மாடலை விட நீலமாகவும், அகலமாகவும், உயரமாக இருக்கிறது.

இதன் வீல்பேஸ் 42 மில்லிமீட்டர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது, குளோபல் வேரியன்ட் 20 இன்ச் 5-ஸ்போக் கொண்ட வீல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

bmw x5 specs features launch details images changes