இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 3 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

0
228
3 Palestinians killed Israeli military operation Tamil news

காஸா பகுதியில் 3 பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டதால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.

3 Palestinians killed Israeli military operation Tamil news

தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலத்தை மீண்டும் வழங்கக் கோரி, கடந்த 2 மாதங்களாக பாலஸ்தீன மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எல்லைப் பகுதியில் நடந்து வரும் இந்தப் போராட்டத்தின் போது இஸ்ரேல் ராணுவத்தினர் கண்ணீர் புகை வீசியும், துப்பாக்கிச் சூடும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிறுவன் உள்பட 3 பேரை இஸ்ரேல் ராணுவம் நேற்று சுட்டுக் கொன்றது. துப்பாக்கிச் சூட்டில் 92 பேர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

3 Palestinians killed Israeli military operation Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites