குடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி! எதை பார்த்து இப்படி?

0
1031
Young ghana Girl Married 90 Years Old Man Amazing Love

கானா நாட்டை சேர்ந்த இளம் பெண்ணான அஸ்லோம் ஜியோனிஸ்ட் 90 வயது முதியவர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். Young ghana Girl Married 90 Years Old Man Amazing Love

மாநில அளவிலான அழகி போட்டியில் கலந்து கொண்டு ஜெயித்துள்ள அஸ்லோம் முதியவரை திருமணம் செய்து கொண்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Photo Source : informationng.com

கணவருடன் தான் இருக்கும் புகைப்படங்களை அஸ்லோம் சமுகவலைதளங்களில் தொடர்ந்து பதிவேற்றும் நிலையில் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.

ஆனால் அதை பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை. அஸ்லோம் கூறுகையில், நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்.

என்னை ஆசிர்வதித்த கடவுளுக்கு நன்றி, எங்கள் காதலுக்கு வயதில்லை. நம்மை உண்மையாக நேசிப்பவருடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’

17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்