பிரான்ஸில் பயணிகளின் பிரச்சினைகளை குறைப்பதற்கு புதிய நடவடிக்கை!

0
1662
SNCF railway workers strike continue Saturday

SNCF ரயில் தொழிலாளர்களின் சமீபத்திய இரண்டு நாள் வேலைநிறுத்தம் தொடர்கிறது. இந்த ஆர்ப்பாட்டம் நாளை சனிக்கிழமை காலை 8 மணி வரை நீடிக்கும். SNCF railway workers strike continue Saturday
இதனால் பிராந்திய TER மற்றும் intercity TGV ரயில் சேவைகளில் 50 வீதமானவை சேவையில் இருக்கும். முக்கியமாக யூரோ ஸ்டார் சேவைகளில் எந்த வித பாதிப்பும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், SNCF ஆர்பாட்டங்களால் ரயில் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ரயில்களில் கூட்டம் அதிகரிப்பதனால் அங்கு கொள்ளை சம்பவங்களும், சிறு விபத்துகளும் ஏற்படுவதாக பல புகார்கள் கிடைத்துள்ளன. இதனால் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**