நீச்சல் தடாகத்தில் பிணமாய் மிதந்த 29 வயது நபர்

0
388
man 29 found drowned dead pool, man 29 found drowned dead, man 29 found drowned, drowned dead pool, dead pool, Tamil Netherland news

29 வயதான நபரொருவர் இரவோடிரவாக Vorden Gelderland நகரில் இருக்கும் De Dennen எனப்படும் நீச்சல் குளம் ஒன்றில் மூழ்கி இறந்தார். அவர் எவ்வாறு அங்கு சென்று இறந்தார் என்பது இன்னமும் தெளிவாகவில்லை, போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.man 29 found drowned dead pool

அவசர சேவை அதிகாரிகள், Oude Zutphenseweg இல் உள்ள நீச்சல் குலத்திற்கு விடியற்காலை மூன்று மணிக்கு பதிலளித்தனர். அங்கு பதிலளித்தவர்கள் அவரை தண்ணீரிலிருந்து வெளியேற்றி, காப்பாற்ற முயன்றனர், ஆனால் அது பயனளிக்கவில்லை. அவர் சம்பவ இடத்தில் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

மேலதிக விசாரணைக்காக வெள்ளிக்கிழமை இந்த நீச்சல் தடாகம் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

man 29 found drowned dead pool, man 29 found drowned dead, man 29 found drowned, drowned dead pool, dead pool, Tamil Netherland news

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ்