Ontario மாகாண சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. Ontario Election Full Results
நேற்றைய தினம் தேர்தல்கள் நடைபெற்றிருந்த நிலையில் முடிவுகள் வெளியாகி டக் போர்ட் தலமையிலான லிபரல் கட்சி ஆட்சியமைக்கவுள்ளது.
124 சட்டமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இந்த தேர்தலில், பெரும்பான்மை ஆட்சி அமைக்க 63 ஆசனங்கள் அவசியம் என்ற நிலையில் PC கட்சி, 76 ஆசனங்களைப் பெற்று, பெரும்பான்மை ஆட்சியை 15 வருடங்களின் பின்பு அமைக்க இருக்கிறது.
லிபரல் கட்சி ஆட்சி நடத்திய எடோபிகோக் வடக்கு தொகுதியில் PC கட்சி சார்பில் போட்டியிட்ட அதன் தலைவர் டக் போர்ட், 19,055 – 52.54% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று, அடுத்த ஓன்டரிஒ மாகாண முதல்வராக பதவியேற்கவுள்ளார்.
NDP கட்சியின் தலைவி Andrea Horwath ஆட்சி நடத்திய தனது Hamilton Centre தொகுதியில் – 23,866 – 65.25 % வாக்குகளைப் பெற்றுள்ளார். இதன்மூலம் NDP கட்சி – உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக வந்துள்ளது.
Liberal கட்சியின் தலைவியும், முதல்வருமான Kathleen Wynne ஆட்சி நடத்திய தனது Don Valley West தொகுதியில் – 17,802 – 38.89 % வாக்குகளைப் பெற்றுள்ளார். இவருக்கும் இரண்டாம் இடத்தில் உள்ள PC கட்சியின் Jon Kieranக்கும் இடையிலான வித்தியாசம் 181 வாக்குகள் மட்டுமே. கட்சியின் தோல்வியை அடுத்து, தாம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
Liberal கட்சி ஆட்சி நடத்திய Guelph பகுதியில், Green கட்சி சார்பில் போட்டியிட்ட Mike Schreiner –- 29, 082 – 45.04% வாக்குகளைப் பெற்றுள்ளார். முதன் முதலாக இந்தக் கட்சி சார்பில் ஒரு ஆசனம் வெற்றி கொள்ளப்பட்டுள்ளது.
Progressive Conservative Party – 76 ஆசனங்கள் – 1,471,369 – 40.11%
New Democratic Party – 39 ஆசனங்கள்
Liberal Party – 7 ஆசனங்கள்
Green Party – 1 ஆசனங்கள்
Markham Thornhill
Logan Kanapathi (PC) – 18,943 – 50.45% – வெற்றி
Juanita Nathan (Liberal) – 9,160 – 24.40% – இரண்டாவது இடம்
இந்தப் பகுதியில் Liberal கட்சியே ஆட்சியில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Scarborough Rough Park
Vijay Thanigasalam (PC) – 16,224 – 38.61% – வெற்றி
Felicia Samuel (NDP) – 15,261 – 36.32% – இரண்டாவது இடம்
Sumi Shan (Liberal) – 8,785 – 20.9% – முன்றாவது இடம்
இந்தப் பகுதியில் Liberal கட்சியே ஆட்சியில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. 963 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
Scarborough Guildwood
Mitzie Hunter (Liberal) – 11,965 – 33.35%
Roshan Nallaratnam (PC) – 11,884 – 33.12%
வெற்றி வாய்ப்பு 81 வாக்குகளால் மட்டுமே இழக்கப்பட்டுள்ளது.
Liberal கட்சி தனது தொகுதியை மீண்டும் கைப்பற்றியது.
MARKHAM-STOUFFVILLE – Paul Calandra – PC
MARKHAM-UNIONVILLE – Billy Pang – PC
MISSISSAUGA EAST-COOKSVILLE – Kaleed Rasheed – PC
MISSISSAUGA-ERIN MILLS – Sheref Sabawy – PC
SCARBOROUGH-AGINCOURT – Aris Babikian – PC
SCARBOROUGH CENTRE – Christina Mitas – PC
SCARBOROUGH NORTH – Raymond Cho – PC
SCARBOROUGH SOUTHWEST – Doly Begum – NDP
BRAMPTON CENTRE – Sara Singh – NDP
BRAMPTON EAST – Gurratan Singh – NDP
BRAMPTON NORTH – Kevin Yarde – NDP
BRAMPTON SOUTH – Prabmeet Sarkaria – PC
BRAMPTON WEST – Amarjot Sandhu –PC
EGLINTON-LAWRENCE – Robin Martin – PC
For More on #Ontario Election News: Ontario Election Full Results
Ontario Election: தமிழ் வேட்பாளர்களில் வென்றவர்கள் யார்? தோற்றது யார்?