பிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்!

0
846

நடிகை பிரியங்கா தன்னை விட பத்து வயது குறைந்த அமெரிக்காவின் பாடகர் ஒருவருடன் டேட்டிங் சென்று வருவதாக வெளியாகியிருந்த செய்தகள் பற்றி எமது செய்தித்தளத்தில் படித்திருப்பீர்கள்.(Actres Priyanka Aliya Bhatt Dating Guys Ten Years Age Gap)

இது இவ்வாறிருக்க, இதை விட கொடுமை என்னவென்றால் மற்றுமொரு பிரபல இந்தி நடிகை ஆலியா பட் தன்னை விட பத்து வயது கூடிய நடிகர் ரன்பீர் கபூருடன் ஊர் சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 25 வயதாகும் ஆலியா பட் 35 வயதாகும் ரன்பீர் கபூருடன் ஊர் சுத்தி வருகிறார்.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஆலியாவும் ரன்பீரும் சமீபத்தில் நடைபெற்ற சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஜோடியாக வந்திருந்தார்கள்.

இதில் மற்றுமொரு விசேஷம் என்னவென்றால் இரு பிரபல நடிகைகள் தமது விருப்பத்துக்கமைய வயது கூடப் பார்க்காமல் டேட்டிங்கில் இருப்பதே. இருப்பினும், இரு ஜோடிகளும் தற்போது சந்தோசமாக ஊர் சுற்றி வருகிறார்கள்.

Tag: Actress Priyanka Aliya Bhatt Dating Guys Ten Years Age Gap