களு கங்கையின் மட்டம் உயர்ந்தது – தாழ் நில மக்களுக்கு எச்சரிக்கை

0
452
Rising water levels observed Ratnapura Millakanda areas

(Rising water levels observed Ratnapura Millakanda areas)

கடும் மழை காரணமாக இரத்தினபுரி மற்றும் மில்லக்கந்த பகுதிகளில் களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றது.

எனவே, தாழ் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

(Rising water levels observed Ratnapura Millakanda areas)

More Tamil News

Tamil News Group websites :