7 மில்லியனுக்கு ஓவியமா? (புகைப்படம் உள்ளே)

0
566
Van Gogh painting sold 7 Million auction

பாரிஸில் ஒரு ஓவியம் ஏழு மில்லியன் யூரோக்களுக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது. ஆனால், இவ் ஓவியம் மூன்று தொடக்கம் ஐந்து மில்லியன் வரை விலை மதிக்கப்பட்டது. Van Gogh painting sold 7 Million auction

‘Raccommodeuses de filets dans les dunes’ எனும் ஓவியம் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பிரான்ஸ் வசம் இருந்தது. கடந்த திங்கட்கிழமை இந்த ஓவியம் பரிஸில் ஏலத்துக்கு வந்தது. அந்த ஏலத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த தொல்பொருள் சேகரிப்பாளார் ஒருவர் 7,065,000 யூரோக்களுக்கு இந்த ஓவியத்தை பெற்றுக்கொண்டார்.

Raccommodeuses de filets dans les dunes ஓவியம் 1882 ஆம் ஆண்டு ஓவியர் Van Gogh ஆல் வரையப்பட்டது. ஆனால் இதற்கு முன்னதாக இந்த ஓவியம் மூன்றில் இருந்து ஐந்து மில்லியன் யூரோக்கள் வரை மதிப்பிடப்பட்டிருந்தது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**