காரமான காய்கறி ரொட்டி

0
471

(spicy vegetable rotty)

தேவையான பொருட்கள்

கோதுமை மா – 2
கரட் – 1
வெள்ளரி – 1
வெங்காயம் – 1
தக்காளி – 2
கீரை இலைகள் – சில
சிவப்பு மிளகாய் – 1 தேக்கரண்டி
கருப்பு மிளகு தூள் – 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 1 தேக்கரண்டி
கம்மின் தூள் – 1 தேக்கரண்டி

முதலில் , ஒரு கிண்ணத்தில் சிவப்பு மிளகாய், கருப்பு மிளகு தூள் ,  கீரை மற்றும் காய்கறிகள்  ,சீரகம் தூள் எல்லாவற்றையும் நன்கு கலந்து கொள்ளவும்

அடுத்ததாக , ஒரு  தட்டையான  மேற்பரப்பில்  மெல்லியதாக ரொட்டிகளை தட்டி எடுத்துவைத்துக்கொள்ளவும்.

அடுத்ததாக ,  ஏற்கனவே கலந்து வைத்திருக்கும்  காய்கறிகளை ரொட்டியில் பரப்பி சூடாக பரிமாறலாம்.  இப்பொழுது  சுவையான காரமான காய்கறிரொட்டி தயார்.

<TAMIL NEWS GROUP SITES>>

உடலுக்கு ஆரோக்கியமான குதிரைவாலி தேங்காய் பால் புலாவ்
மிருதுவான ரசகுல்லா செய்யலாம் வாங்க!
சுவையான மாம்பழ சட்னி
<TAMIL NEWS GROUP SITES>>
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/