பலமாக காற்று வீசினால் சிக்கல் தான் : ஜான்வி கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

0
875
Janhvi Kapoor hot picture released,Janhvi Kapoor hot picture,Janhvi Kapoor hot,Janhvi Kapoor,Janhvi

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் எல்கேஜி குழந்தை அணியும் அளவிலான மிகச் சிறிய ஆடை அணிந்து இரவு விருந்துக்கு சென்றதனால் ரசிகர்கள் இவரை வறுத்தெடுத்துள்ளனர்.(Janhvi Kapoor hot picture released)

இந்நிலையில், ”தடக்” என்ற ஹிந்திப் படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ள ஜான்வி, இப் படத்தை விளப்பரப்படுத்தும் பணிகளில் பிஸியாக உள்ளார்.

இதற்கிடையே படத்தில் அவருடன் ஜோடியாக நடித்த நடிகர் இஸான் கட்டாருடன் இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார்.

மும்பையிலுள்ள ஃபார்மர்ஸ் கேஃப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஜான்வி அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

இதற்கு காரணம் அவர் அணிந்திருந்து ஆடைதான். எல்கேஜி குழந்தைகள் அணியும் அளிவில் இருக்கும் மிகச் சிறிய ஒயிட் டாப்ஸ் மட்டும் அணிந்திருந்த அவர், தனது தொடை முழுவதும் தெரியும்படி பார்ப்பவர்களை கவர்ச்சியால் மெய்சிலிர்க்க வைத்தார்.

இதையடுத்து, அங்கு குழுமியிருந்த புகைப்படக் கலைஞர்கள், மழலை ஆடையுடன் இருந்த ஜான்வியை கிளுக்கித் தள்ளினர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியும் வருகின்றது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் பலர், ”ஜான்வி பேண்ட் அணிய மறந்து விட்டார் போல..?” என்று கிண்டல் கருத்தை பதிவிட்டனர்.

மேலும் சிலர் ஒரு படி மேலே போய், ”பலமாக காற்று வீசினால் ஜான்வி நிலைமை சிக்கல்தான்” என்று அவரது ஆடைத் தேர்வு குறித்து வறுத்தெடுத்துள்ளனர்.

<MOST RELATED CINEMA NEWS>>

நான் இவரையும் தான் காதலித்தேன் : உண்மையை போட்டுடைத்த சமந்தா..!

ப்ளீடிங் ஸ்டீல் : திரை விமர்சனம்..!

கர்நாடகாவில் காலா படத்தை வெளியிட அனுமதி கோரி தனுஷ் மனுத்தாக்கல்..!

விஜய் பிறந்த நாளில் மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்கவரும் போக்கிரி படம்..!

இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!

இணையத்தை தெறிக்கவிடும் விஜய்யின் நியூ கெட்டப்..! (படம் உள்ளே)

‘வெளுக்கப் போறான் வெள்ளக்கட்டி..’ : ஜுங்கா” பட ஓடியோ டீசர் வெளியீடு..!

நான் தாய் வயித்துல பிறக்கல.. பேய் வயித்துல பிறந்தேன் : இணையத்தை தெறிக்கவிடும் சாமி 2 பட டிரெய்லர்..!

இணையத்தில் சக்கைப் போடு போடும் கடைக்குட்டி சிங்கம் பட டீசர்..!

Tags :-Janhvi Kapoor hot picture released

Our Other Sites News :-

முன்னோர்கள் சாபத்தை போக்கும் பரிகாரங்கள்