நான் இவரையும் தான் காதலித்தேன் : உண்மையை போட்டுடைத்த சமந்தா..!

0
867
Samantha first lover details shocking News,Samantha first lover details shocking,Samantha first lover details,Samantha first lover,Samantha first

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே கைக்குள் வைத்திருக்கின்றார்.(Samantha first lover details shocking News)

இந்நிலையில், இவர் தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டு தெலுங்கு தேசத்து மருமகளானார்.

திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், முன்னாள் காதலனைப் பற்றிய அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

அப்போது அவர் தெரிவித்திருந்ததாவது.. :-

நான் ”நடிகையர் திலகம்” படத்தில் நடிக்கும் போது என்னுடைய சொந்த வாழ்க்கை கதையில் நடிப்பதை போல உணர்ந்தேன். நானும் ஒரு நடிகரை கண்மூடித்தனமாக காதலித்தேன். ஆனால் நல்ல வேளையாக அவரிடம் இருந்து தப்பித்துக் கொண்டேன்.

இல்லையென்றால் என்னுடைய வாழ்க்கையும் சாவித்திரியின் வாழ்க்கையை போல தடுமாறி போயிருக்கும். மேலும், நாகசைதன்யா எனக்கு கணவராக கிடைத்தது நான் செய்த புண்ணியம் தான்.” எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

<MOST RELATED CINEMA NEWS>>

மெர்சலுக்கு கிடைத்த புதிய கௌரவம்..!

ஜோதிகாவின் காற்றின் மொழி : படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்த சூர்யா, சிவகுமார்..!

கர்நாடகாவில் காலா படத்தை வெளியிட அனுமதி கோரி தனுஷ் மனுத்தாக்கல்..!

விஜய் பிறந்த நாளில் மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்கவரும் போக்கிரி படம்..!

இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!

இணையத்தை தெறிக்கவிடும் விஜய்யின் நியூ கெட்டப்..! (படம் உள்ளே)

விபத்தில் பலியான டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் : துக்கம் தாங்காமல் மகனைக் கொன்று மனைவி தற்கொலை..!

நான் தாய் வயித்துல பிறக்கல.. பேய் வயித்துல பிறந்தேன் : இணையத்தை தெறிக்கவிடும் சாமி 2 பட டிரெய்லர்..!

இணையத்தில் சக்கைப் போடு போடும் கடைக்குட்டி சிங்கம் பட டீசர்..!

Tags :-Samantha first lover details shocking News

Our Other Sites News :-

அடம்பிடிக்கிறார் கிம்! : இரவுக்கு 6,000 டொலர்கள்!