மனைவியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி சொத்தை எழுதி வாங்கிய கணவன்

0
776
Salem Husband Threat Wife Latest Gossip

காலம் செல்ல செல்ல உலகில் கொலைகளும் வன்முறை சம்பவங்களும் அதிகரித்த வண்ணமே இருகின்றனர் .பெண்களுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லை .அதிகரித்து வரும் பாலியம் வன்புணர்வுகளால் பல பெண்களின் வாழ்க்கை சீரளிக்கபடுகின்றது .என்ன தான் குற்றங்கள் செய்யபட்டாலும் அதற்கான சரியான தண்டனை கொடுக்காததால் தான் இது போன்ற தவறுகள் தொடர்ந்தும்  நடந்து கொண்டே இருக்கின்றது.(Salem Husband Threat Wife Latest Gossip ).

இது போன்று தான் தனது சொந்த மனைவியையே ஆபாச படமெடுத்தும் மிரட்டும்  கணவனை போலீசார் தேடி வருகின்றனர் .

சேலத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் சென்னையில் அரசு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கோவையில் அரசு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் அந்த பெண் மருத்துவர், சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷ்னரிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் தன் கணவன், தன்னை ஆபாசமாக படம் எடுத்து, சேலத்தில் உள்ள எனது வீட்டை அவர் பெயருக்கு மாற்றி தர வேண்டும் என்றும், விவாகரத்து கேட்டும் தன்னை மிரட்டுவதாகவும், சொன்னபடி செய்யவில்லை என்றால் தான் வைத்திருக்கும் படத்தை இணையத்தில் வெளியிடுவேன் எனவும் மிரட்டுகிறார்.

இதனால் பயந்துபோன நான், விவாகரத்து கொடுத்ததுடன், எனது பெயரில் இருந்த வீட்டையும் அவருக்கு எழுதி கொடுத்து விட்டேன். தற்போது ஆபாச படங்களை வெளியிடாமல் இருக்கவும், அதனை என்னிடம் ஒப்படைக்கவும் ரூ.10 லட்சம் கேட்டு என்னை மீண்டும் மிரட்டுகிறார் என மனுவில் குறிப்பிட்டிருந்தார் அந்த பெண் டாக்டர்

இந்த வழக்கை எடுத்த போலீசார் தலைமறைவாக இருக்கும் கணவனை தேடி வருகின்றனர் .

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Salem Husband Threat Wife Latest Gossip