காலா’ எதிர்ப்பு கம்மியா இருக்கு: நான் அதிகமா எதிர்பார்த்தேன் – ரஜினி அதிரடி கருத்து

0
931
kaala tamil movie latest updates rajini

(kaala tamil movie latest updates rajini)
‘காலா’ எதிர்ப்பு கம்மியா இருக்கு; நான் அதிகமா எதிர்பார்த்தேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள கருத்தானது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் ”காலா“ திரைப்படம் தொடர்பான சர்ச்சைகள் சூடு பிடித்து வரும் நிலையில், ரஜினியின் இந்த கருத்தானது பலரையும் வியக்க வைத்துள்ளது.

இதோ அந்த காணொளி…

Video Source: Thanthi TV

kaala tamil movie latest updates rajini

Tamilnews.com