பிரான்ஸ், எலிசே மாளிகையின் மீது வழக்கு!

0
630
case againstt Elysee palace chief staff

பிரான்ஸ், எலிசே மாளிகையின் பொது செயலாளர் Alexis Kohler மீது தேசிய அரசு வழக்கறிஞர் அலுவலகம் வழக்கு தொடுத்துள்ளது. case againstt Elysee palace chief staff

பொருளாதாக சீர்கேடு குறித்து ஊடகங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் மீது விசாரணைகளை தேசிய அரசு வழக்கறிஞர் அலுவலகம் வழக்கு தொடுத்ததை அடுத்து, தேசிய நிதி வழக்கறிஞர் அலுவலகம் நேற்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இவர் சட்டவிரோதமாக மேலதிக வட்டி வசூலித்ததாகவும், பதவியை பயன்படுத்தி சொத்து சேர்த்ததாகவும் எழுந்த புகார்களை அடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ‘முற்றிலும் ஆதாரமில்லாத, சந்தேகமான தகவல்!’ என எலிசே மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**