பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்த இளம் பெண்ணுக்கு மீன் தோலில் டாக்டர்கள் செய்த வேலை!

0
594
Brazil Doctors Used Fish Skin Opeate Girl Body Part

பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஜூசிலென்ஸ் என்ற 23 வயது இளம்பெண் பிறக்கும் போதே Mayer Rokitansky Kuster Hauser என்கிற சிண்ட்ரோம் குறைப்பாட்டால் பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்தவர். Brazil Doctors Used Fish Skin Opeate Girl Body Part

இந்த குறைப்பாடு அதிகமாக பெண்களுக்கு தான் ஏற்படும். இது பெண்கள் இனப்பெருக்க அமைப்பை பாதிக்கிறது, இதனால், யோனி மற்றும் கருப்பை வளர்ச்சி இல்லாமல் அப்படியே உடலினுள் உள்வாங்கி காணப்படும்.

ஜூசிலென்ஸ் தன்னுடைய 15 வயதில் இருந்து இந்த பிரச்னையை எதிர்கொண்டு வருகிறார்.

Photo Source : news.com.au

இந்நிலையில் இவர் தன்னுடைய பெற்றோரின் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளார்.

இந்த அறுவை சிகிச்சை செய்வதற்காக ‘திலப்பியா’ என்ற மீனின் தோல்கள் பயன்படுத்தி இவருக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Photo Source : news.com.au

இந்த மீனின் தோல்கள் பயன்படுத்தப்பட்டது ஏன்? என்பதற்காக காரணத்தை கூறிய மருத்துவர்கள், இந்த வகை மீனில் அதிகமாக பாக்டீரிய தொற்றுக்கள் இருக்காது.

இதனை பயன்படுத்துவதால் மனிதர்களுக்கு எவ்வித வலியும் இருக்காது. இதனால் இந்த தோலில் இருந்து பிறப்புறுப்பு வடிவம் வெட்டி எடுக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இந்த அறுவை சிகிச்சை சுமார், 3 வாரங்கள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது அப்பெண் நலமாக இருக்கிறார் என கூறியுள்ளனர்.

இதுகுறித்து அப்பெண் கூறியதாவது,

Photo Source : news.com.au

இந்த அறுவை சிகிச்சையால் நான் நலமாக இருக்கிறேன். இனி எனது காதலனோடு வாழ்க்கையை சந்தோஷமாக கழிப்பேன். எனது பெற்றோரும் என்னை நினைத்து மகிழ்ச்சி அடைத்துள்ளனர் என கூறியுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’

17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்