இன்றைய ராசி பலன் 04-06-2018

0
849
Today Horoscope 04-06-2018

இன்று!
விளம்பி வருடம், வைகாசி மாதம் 21ம் தேதி, ரம்ஜான் 19ம் தேதி,
4.6.18 திங்கட்கிழமை, தேய்பிறை, சஷ்டி திதி நாள் முழுவதும்,
திருவோணம் நட்சத்திரம் மதியம் 1:27 வரை;
அதன்பின் அவிட்டம் நட்சத்திரம் அமிர்த, சித்தயோகம்.(Today Horoscope 04-06-2018 )

* நல்ல நேரம் : காலை 6:00–7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30–9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30–12:00 மணி
* குளிகை : மதியம் 1:30–3:00 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : புனர்பூசம்,பூசம்
பொது : முகூர்த்தநாள், வாஸ்து நாள் பூஜை நேரம் காலை 9:58—10:34 மணி

மேஷ ராசி நேயர்களே !
கடந்த காலத்தில் உழைப்புக்கான பலன் தேடி வரும். அவமதித்தவரும் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை படைப்பீர்கள். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

ரிஷப ராசி நேயர்களே !
நிதானமுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் குறுக்கிடும் தடையூறை முறியடிப்பது நல்லது. லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் ஆடம்பர எண்ணத்துடன் செயல்படுவர். உடல்நலனில் அக்கறை தேவை.

மிதுனம் ராசி நேயர்களே !
முக்கியமான செயலை பிறரை நம்பி ஒப்படைக்க வேண்டாம். நிதானமுடன் பேசுவது நற்பெயரை காப்பாற்றும். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்படலாம்.

கடக ராசி நேயர்களே !
சுயலாபத்திற்காக சிலர் உங்களை புகழ்ந்து பேசுவர். முன்யோசனையுடன் நடப்பது நல்லது. தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் பணிகளை விரைந்து முடிப்பர். பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.

சிம்ம ராசி நேயர்களே !
ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகளை இலகுவாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை முன்னேற்றம் பெறும். லாபம் பன்மடங்கு உயரும். குடும்பத்தில் சுபவிஷய பேச்சு நடந்தேறும்.

கன்னி ராசி நேயர்களே !
கூடுதல் பணி மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும். நற்பெயரை பாதுகாப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சராசரி லாபம் கிடைக்கும். பெண்களுக்கு குடும்ப தேவைக்கான செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது

துலாம் ராசி நேயர்களே !
முக்கியமான செயலை பிறரை நம்பி ஒப்படைக்க வேண்டாம். நிதானமுடன் பேசுவது நற்பெயரை காப்பாற்றும். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்படலாம்.

விருச்சிகம் ராசி நேயர்களே !
எதிர்கால நலன் கருதி பாடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். ஆதாயம் உயரும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். அரசு வகையில் நன்மை உண்டாகும்.

தனுசு ராசி நேயர்களே !
நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மன உறுதி மிகவும் அவசியம். தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டி அதிகரிக்கும். லாபம் சுமார். கண்களின் பாதுகாப்பில் அக்கறை தேவை.

மகர ராசி நேயர்களே !
இஷ்ட தெய்வ அருள் வாழ்வில் துணைநிற்கும். சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் தாராள பணவரவு கிடைக்கும். நிலுவை கடனில் ஒருபகுதி அடைபடும். அரசு வகையில் நன்மை உண்டு.

கும்பம் ராசி நேயர்களே !
மனதில் உற்சாகமும் செயலில் நேர்மையும் நிறைந்திருக்கும். விலகிச் சென்றவரும் விரும்பி வந்து அன்பு பாராட்டுவர். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பெண்கள் சிக்கனத்தால் சேமிக்க முயல்வர். அரசியல்வாதிகளுக்கு சமரச பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு கிடைக்கும்.

மீனம் ராசி நேயர்களே !
தாமதித்த செயலில் புதிய திருப்பம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப்பணியில் ஈடுபடுவீர்கள். வருமானத்துடன் நிலுவைப் பணம் வசூலாகும். உறவினர் வருகையால் கலகலப்பு ஏற்படும். பணியாளர்கள் சலுகைப்பயன் பெற அனுகூலம் உண்டு.

மேலும் பல சோதிட தகவல்கள்   

எமது ஏனைய தளங்கள்

Keyword:Today Horoscope 04-06-2018