நறுமணக்கும் நண்டு குருமா

0
342

(scented crab clown)

நண்டு என்றால் விரும்பாதவர்களே இருக்கமுடியாது , உடலுக்கு வலு சேர்க்கும் நண்டு குருமா எப்படி செய்வதென்று பார்க்கலாம் (scented crab clown)

தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 டீஸ்பூன்
சோம்பு –1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
வெங்காயம் – மூன்று
இஞ்சிபூண்டு விழுது- ஒரு கப்
ஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகாய் தூள் – தேவைக்கேற்ப
உறித்த நண்டு – 2 கப்
புளிக்கரைசல் – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:
முதலில் , தேங்காய், முந்திரி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, பச்சைமிளகாய், சோம்பு அனைத்தையும் தண்ணீர் உற்றி நன்றாக விழுது போல் அரைத்து கொள்ளவும்.

அடுத்ததாக , கடாய் சூடானதும், எண்ணெய் உற்றி சோம்பு, கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு நண்டு சேர்த்து கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, ஐந்து நிமிடம் கொதிக்கவைக்க வேண்டும்.

அதன் பிறகு புளிக்கரைசல் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும்.  பின்னர் அரைத்து வைத்த விழுதை போட்டு கொதிக்கவிடவும். நண்டு நன்றாக வெந்த பிறகு கொத்தமல்லி தூவி இரக்கவும்.

இப்பொழுது உடலுக்கு வலுசேர்க்கும் காரசாரமான நண்டு குருமா தயார்.

tags;-scented crab clown

<<TAMIL NEWS GROUP SITES>>

உடலுக்கு ஆரோக்கியமான குதிரைவாலி தேங்காய் பால் புலாவ்
மிருதுவான ரசகுல்லா செய்யலாம் வாங்க!
சுவையான மாம்பழ சட்னி
<TAMIL NEWS GROUP SITES>>
http://tamilnews.com/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/